Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

Bounce Infinity E1+ மின் ஸ்கூட்டர்கள் ரூ.24,000 விலை குறைப்பு - இந்த சலுகை எப்ப வரை தெரியுமா?

இந்தியாவின் முன்னணி மின் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பவுன்ஸ் இன்பினிட்டி, தனது E1+ மின் ஸ்கூட்டர் ரகங்களில் 21 சதவீத விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31 ம் தேதி வரை அமலில் இருக்கும்.

Bounce Infinity E1+ மின் ஸ்கூட்டர்கள் ரூ.24,000 விலை குறைப்பு - இந்த சலுகை எப்ப வரை தெரியுமா?

Friday February 23, 2024 , 1 min Read

இந்தியாவின் முன்னணி மின் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'பவுன்ஸ் இன்பினிட்டி', தனது E1+ மின் ஸ்கூட்டர் ரகங்களில் 21 சதவீத விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த விலைக்குறைப்பை அடுத்து, மின் ஸ்கூட்டர்கள் ரூ.89,999 எனும் விலைக்கு கிடைக்கும். இது, வாடிக்கையாளர்களுக்கு ரூ.24,000 சேமிப்பை அளிக்கிறது. இந்த சலுகை மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

bounce

பவுன்ஸ் இன்பினிட்டி மின் வாகனங்களின் பேட்டரி அகற்றக்கூடியது என்பதும் செல்போன் போல எளிதாக சார்ஜ் செய்யக்கூடியது என்பதும் சிறப்பம்சமாகும். புதுமையாக்க வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்கூட்டர்கள் அதி நவீன நுட்பத்துடன் செயல்திறன் கொண்டுள்ளது.

"நீடித்த போக்குவரத்து அனைவருக்கும் உரியது என நினைக்கிறோம். இந்த விலைக்குறைப்பு, வாடிக்கையாளர்களின் அனைத்துவித தேவைகளையும் கவனிக்கும் எங்கள் நோக்கத்தை உணர்த்துகிறது. இது வெறும் சேமிப்பு மட்டும் அல்ல, அனைவரும் மின் வாகன போக்குவரத்தை பயன்படுத்த அதிகாரம் அளிப்பது,” என நிறுவன இணை நிறுவனர் அனில் ஜி கூறியுள்ளார்.

Bounce Infinity; E 1+ E- ஸ்கூட்டர்கள்,2.2 kW மோட்டார் திறன் கொண்டுள்ளது. 65 கிமீ வேகம் அளிக்கிறது. மேலும், 2 kWh லித்தியம் பேட்டரி கொண்டுள்ளது. இந்திய வானிலை சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான தொழில்நுட்பம் அளிக்கிறது.  

இந்நிறுவனம் நாடு முழுவதும் 70க்கும் மேலான டீலர்களை கொண்டுள்ளது. இதை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.

2011ம் ஆண்டு துவக்கப்பட்ட பவுன்ஸ் இன்பினிட்டி, அகற்றக்கூடிய பேட்டரி கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின் ஸ்கூட்டராக அமைகிறது. நகரம் மற்றும் கிராமங்களுக்கு ஏற்ற மின் வாகனங்களை அளிப்பதன் மூலம் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர நிறுவனம் முயல்கிறது. 10,000 ஸ்கூட்டர்களுக்கு மேல் விற்பனை செய்துள்ள இந்த நிறுவனம் அனைத்து மெட்ரோ நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தையில் செயல்படுகிறது.  


Edited by Induja Raghunathan